ஆளுங்கட்சிக்கு எதிராக ‘சர்கார்’ படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் காமெடி நடிகை!

ஆளுங்கட்சிக்கு எதிராக ‘சர்கார்’ படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் காமெடி நடிகை!
பிரபல காமெடி நடிகை வித்யூலேகா, ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கும் ‘சர்கார்’ படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.