'சர்கார்’ படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்; மறுதணிக்கை நிறைவு - மீண்டும் திரையிட ஏற்பாடு!

'சர்கார்’ படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்; மறுதணிக்கை நிறைவு - மீண்டும் திரையிட ஏற்பாடு!
சென்னை: மறுதணிக்கை செய்யப்பட்ட சர்கார் திரைப்படம் இன்று பிற்பகல் முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.