இந்த சீனெல்லாம் இன்னைக்கு தியேட்டர்ல வராது: சர்காரின் நீக்கப்பட்ட காட்சிகள் இதுதான்?

இந்த சீனெல்லாம் இன்னைக்கு தியேட்டர்ல வராது: சர்காரின் நீக்கப்பட்ட காட்சிகள் இதுதான்?
சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக படக்குழு தெரிவித்துள்ள நிலையில், எந்தெந்த காட்சிகள் நீக்க்ப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.