தளபதி விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்- சூடுபிடிக்கும் சர்கார்!!!

தளபதி விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்- சூடுபிடிக்கும் சர்கார்!!!
தணிக்கை செய்த படத்தை திரையிடுவதை தடுப்பதும், பேனர்களை கிழிப்பதும் சட்டத்திற்குப் புறம்பானது என நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.