டெல்லியில் அமைச்சர் பியூஸ் கோயலுடன், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி சந்திப்பு

டெல்லியில் அமைச்சர் பியூஸ் கோயலுடன், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி சந்திப்பு

டெல்லி : டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுடன், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி சந்திப்பு மேற்கொண்டார். தமிழகத்திற்கு நிலக்கரி எடுத்து வர போதுமான ரயில் வசதி செய்து தர மத்திய அமைச்சரிடம், தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார்.