ஈரோட்டில் மர்மக்காய்ச்சலால் ஓய்வு பெற்ற தனியார் வங்கி ஊழியர் உயிரிழப்பு

ஈரோட்டில் மர்மக்காய்ச்சலால் ஓய்வு பெற்ற தனியார் வங்கி ஊழியர் உயிரிழப்பு

ஈரோடு : ஈரோடு அடுத்துள்ள திண்டல் புதுக்காலணியை சேர்ந்த ஓய்வு பெற்ற தனியார் வங்கி ஊழியர் மர்மக்காய்ச்சலால் பலியானார். மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் முத்துசாமி உயிரிழந்தார்.