பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

பெங்களூரு : பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு மேற்கொண்டுள்ளார். தேவகவுடா - சந்திரபாபு நாயுடு சந்திப்பின் கர்நாடக முதல்வர் குமாரசாமியும் உடனிருந்தார். பாரதிய ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளின் கூட்டணியை அமைக்க சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு  சந்தித்து பேச்சு நடத்தி உள்ளார்.