தனது அரசியல் அறிவு இவ்வளவு தான் என்பதை வெளிக்காட்டியிருக்கிறார் விஜய் தினகரன்

தனது அரசியல் அறிவு இவ்வளவு தான் என்பதை வெளிக்காட்டியிருக்கிறார் விஜய்  தினகரன்
சர்கார் படத்தின் மூலம் தனது அரசியல் அறிவு இவ்வளவு தான் என்பதை நடிகர் விஜய் வெளிகாட்டியிருக்கிறார் என்று அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி. டி. வி. தினகரன் தெரிவித்துள்ளார்.