பலத்த எதிர்பார்ப்புகளிற்கு மத்தியில் பொது நிகழ்வில் தோன்றினார் சந்திரிகா

பலத்த எதிர்பார்ப்புகளிற்கு மத்தியில் பொது நிகழ்வில் தோன்றினார் சந்திரிகா
மாதுளவாவே சோபித தேரர் நினைவுநிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்துகொண்டுள்ளார்.