`உதவ ஆள் இல்லை!' - ஹரிணியை நினைத்து சாப்பிடாமல் இருக்கும் கர்ப்பிணி தாய்!

`உதவ ஆள் இல்லை!' - ஹரிணியை நினைத்து சாப்பிடாமல் இருக்கும் கர்ப்பிணி தாய்!
காணாமல் போன ஹரிணி ஒன்றரை மாதங்கள் கடந்தும் கிடைக்காமல் போக ,தீபாவளின்று நாள் முழுவதும் சாப்பிடாமல் ஹரிணியின் தாய் காளியம்மாள் அல்லாடிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காளியம்மாள் மூன்று மாத குழந்தையை வயிற்றில் சுமப்பவர் என்பதால், அவரை மருத்துவமனையில் சேர்த்து மருத்துவ பரிசோதனை செய்ய இருக்கிறார்கள்.