விஜய்யின் ‘சர்கார்’ படத்தை ஒரே நாளில் தூக்கிய பிரபல திரையரங்கம்!

விஜய்யின் ‘சர்கார்’ படத்தை ஒரே நாளில் தூக்கிய பிரபல திரையரங்கம்!
விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்தை ஒரே நாளில் தூக்கி விட்டு மற்றொரு படத்தை திரையிட்டுள்ளது பிரபல திரையரங்கம்.