’உங்க வேலைய மட்டும் பாருங்க’: ராஸ் டெய்லரை விளாசிய பாகிஸ்தான் கேப்டன்!

’உங்க வேலைய மட்டும் பாருங்க’: ராஸ் டெய்லரை விளாசிய பாகிஸ்தான் கேப்டன்!
பந்துவீச்சாளரை அவமதிக்கும் விதமாக அவர் செயல்பட்டது சரியானதல்ல. அது ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரின் செயலும் அல்ல.