மஹிந்த குறித்து ரணிலின் மிக முக்கிய செய்தி

மஹிந்த குறித்து ரணிலின் மிக முக்கிய செய்தி
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஸவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க.