ஐம்பது அடி கட்-அவுட் சேதம் - விஜய் ரசிகர் மன்றத்தின் மீது புகார்

ஐம்பது அடி கட்-அவுட் சேதம் - விஜய் ரசிகர் மன்றத்தின் மீது புகார்
கேரளாவில் பால் அபிசேகம் செய்வதாக கூறி கட்-அவுட்டை சேதப்படுத்திய விஜய் ரசிகர் மன்றத்தின் மீது தியேட்டர் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்