மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் சென்னை வருகை

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் சென்னை வருகை

சென்னை: சென்னையில் வரும் 11ஆம் தேதி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20  கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் விளையாடுவதற்காக  மேற்கிந்திய தீவுகள் அணி வீரா்கள் லக்னோவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.