இந்திய விமானப்படையின் சேவையை உலகமே பாராட்டுகிறது : பிரதமர் மோடி புகழாரம்

இந்திய விமானப்படையின் சேவையை உலகமே பாராட்டுகிறது : பிரதமர் மோடி புகழாரம்

உத்தரகண்ட் : இந்திய விமானப்படையின் சேவையை உலகமே பாராட்டுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கேதார்நாத் முகாமில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பின்னர் பேசிய பிரதமர் மோடி, நமது ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடியது பெருமையளி்க்கிறது என்று கூறியுள்ளார்.