theruvilakku velichathila Lyrics - Kaala

Movie Kaala Music Santhosh Narayanan
Year 2018 Lyrics Dopeadelicz
Singers Dopeadelicz

தெருவிளக்கு வெளிச்சத்தில‌

தெருவிளக்கு வெளிச்சத்தில‌ பாடல் வரிகள் - காலா


தெரு  விளக்கு வெளிச்சத்துல  நாங்க  முன்னேறி  வருவோம்  உயரத்துல 
வாழ்ந்தா  கூட  வறுமையில்  வரலாறு  படைப்போம்  இந்த  நகரத்துல 
தெரு  விளக்கு  வெளிச்சத்துல  நாங்க  முன்னேறி  வருவோம்  உயரத்துல 
வாழ்ந்தா  கூட  வறுமையில்  வரலாறு  படைப்போம்  இந்த  நகரத்துல 

Welcome To My Hood

இதுதானே   நம்ம  இடம் 
அழுக்கு  சாக்கடை  இருந்தாலும்  எங்க  மனம்  சுத்த  மனம் 
கண்ணு  போடாதே  நம்ம  இடம்  சிட்டியில  நடுவுல 
சாதி  மதம்  எல்லாம்  தாண்டி  ஒண்ணா  வாழுவோமே  தெருவுல 
கொண்டாட்டம்  நிக்காது  இங்க 
Hip Hop கலாச்சாரம்  இங்கே 
உன்னால்  முடியும்  தோழா  பலத்தோட  வாடா  மேலே  மேலே 

செவுருக்குள்  பாரு  பல  ஓவியம்  தான்  உன்னை  காட்டும் 
நீ  பாக்குறியே  நம்ம  எடத்துல  பல  மாற்றம் 
வீட்டுக்குள்  இருந்தா  புலம்பி  புலம்பி 


 இருந்தா  மட்டும்  பத்தாது 
உனக்கென்ன  தேவை  தோழா 
கதையும்  நீயும்  என்றும்  மறக்காதே 
முன்னேதான்  நீயும்  வந்தா  உன்  இடம்தான்  முன்னே  வரும் 
ஒற்றுமையாக  நின்னு  பாரு  அது  போல்  இல்ல  ஒரு  பலம் 
என்  ராகம்  தனியாக இசையோடு  கேட்டுக்கோ 
என்  பாடல்  உன்னிடத்தில்  நண்பன்  போனில்  கேட்டுக்கோ 
புரட்சியா  பேசும்போது  அதை  நீயும்  கேட்டுக்கோ 
நம்பிக்கை  இல்லை  என்றால்  இங்கே  வந்து  பாத்துக்கோ 
தெரு  விளக்கு  வெளிச்சத்துல  நாங்க  முன்னேறி  வருவோம்  உயரத்துல 
வாழ்ந்தா கூட  வறுமையில்  வரலாறு  படைப்போம்  இந்த  நகரத்துல 
தெரு  விளக்கு  வெளிச்சத்துல  நாங்க  முன்னேறி  வருவோம்  உயரத்துல 
வாழ்ந்தா  கூட  வறுமையில்  வரலாறு  படைப்போம்  இந்த  நகரத்துல 

தல  குனிஞ்ச  காலம்  பொய் 
நெஞ்ச  நிமித்தி  இப்போ  வாழுறோம்ல 
ஒத்துமையா  இருக்குற  வரைக்கும் 
யாரு  உதவியும்  தேவை  இல்ல 
மாடி  மேல  மாடி  இல்லாட்டியும் 
ஒண்ணா  இருப்போம்  தெரு  கோடியில
உழைப்பை  நம்பி  வாழுற  நாங்க 
சாதி  பாக்குற  சாதி  இல்ல 
சமத்துவம்  பிறந்திட  விடுதலை  கிடைத்திட 


தோழா  காய்  இணைத்து  போராடு 
கனவுகள்  பலித்திடும்  சரித்திரம்

நிறுத்துவோம்   
உயர்ந்து  நிற்கும்  இனி  நம்  நாடு 

உணவு  ஆடை  வீடு  போல  கல்வியும் 
உனது  அடிப்படை  தேவை  அதை  நீ 
உணர்ந்து  படித்துபரீட்சை  முடித்து 
ஏறு  மேடை  வாங்கு கை தட்டல்  பரிசு 

தெரு  விளக்கு  வெளிச்சத்துல  நாங்க  முன்னேறி  வருவோம்  உயரத்துல 
வாழ்ந்தா கூட  வறுமையில்  வரலாறு  படைப்போம்  இந்த  நகரத்துல 
தெரு  விளக்கு  வெளிச்சத்துல  நாங்க  முன்னேறி  வருவோம்  உயரத்துல 
வாழ்ந்தா  கூட  வறுமையில்  வரலாறு  படைப்போம்  இந்த  நகரத்துல 

 

  

 

Theru Velakku Velichathula Naanga Munneri Varuvom Uyarathula
Vaazhnthaa Kooda Varumaiyila Varalaaru Padaippom Intha Nagarathula
Theru Velakku Velichathula Naanga Munneri Varuvom Uyarathula
Vaazhnthaa Kooda Varumaiyila Varalaaru Padaippom Intha Nagarathula

Welcome To My Hood
Ithuthaane Namma Idam
Azhukku Saakkadai Irunthaalum Enga Manam Sutha Manam
Kannu Podaadhe Namma Idam Cityila Naduvula
Saathi Matham Ellaam Thaandi Onnaa Vaazhuvome Theruvula
Kondaattam Nikkaathu Inga
Hip Hop Kalaachaaram Inge
Unnaal Mudiyum Thozha Balathoda Vaadaa Mele Mele

Sevurukkul Paaru Pala Oviyam Thaan Unnai Kaattum
Nee Paakkuriye Namma Edathula Pala Maattram
Veetukkul Irunthaa Polambi Polambi


 Irunthaa Mattum Pathaathu
Unakkenna Thevai Thozha
Ahthaiyum Neeyum Endrum Marakkaadhe
Munnethaan Neeyum Vanthaa Un Idamthaan Munne Varum
Ottrumaiyaaga Ninnu Paaru Athu Pol Illa Oru Balam
En Raagam Thaniyaaga Isaiyoda Kaettukko
En Paadal Unnidathil Nanban Phoneil Kaettukko
Puratchiyaa Paesumbothu Athai Neeyum Kaettukko
Nambikkai Illai Endraal Inge Vandu Paathukko
Theru Velakku Velichathula Naanga Munneri Varuvom Uyarathula
Vaazhnthaa Kooda Varumaiyila Varalaaru Padaippom Intha Nagarathula
Theru Velakku Velichathula Naanga Munneri Varuvom Uyarathula
Vaazhnthaa Kooda Varumaiyila Varalaaru Padaippom Intha Nagarathula

Thala Kuninja Kaalam Poi
Nenja Nimithi Ippo Vaazhuromla
Othumaiyaa Irukkura Varaikkum
Yaaru Uthaviyum Thevai Illa
Maadi Mela Maadi Illaattiyum
Onnaa Iruppom Theru Kodiyila
Uzhaippa Nambi Vaazhura Naanga
Saathi Paakkura Saathi Illa
Samathuvam Piranthida Viduthalai Kidaithida
Thozha Kai Inaithu Poraadu
Kanavugal Palithidum Sarithiram Thiruthuvom
Uyarnthu Nirkkum Ini Nam Naadu

Unavu Aadai Veedu Pola Kalviyum
Unathu Adippadai Thevai Athai Nee
Unarnthu Padithu Paritchai Mudithu
Yaeru Medai Vaangu Kai Thattal Parisu

Theru Velakku Velichathula Naanga Munneri Varuvom Uyarathula
Vaazhnthaa Kooda Varumaiyila Varalaaru Padaippøm Intha Nagarathula
Theru Velakku Velichathula Naanga Munneri Varuvom Uyarathula
Vaazhnthaa Kooda Varumaiyila Varalaaru Padaippom Intha Nagarathula


Download




Write a Facebook Comment

Write your Comment from your Facebook account

Write a comment

Comments

View all comments

Write a comment

find us on facebook

New Movies

View More