Latcham Calorie song lyrics - லட்சம் கலோரி பாடல் வரிகள்

Movie Yaan Music Harris Jayaraj
Year 2014 Lyrics Pa. Vijay
Singers Chinmayi
லட்சம் கலோரி
Latcham Calorie

லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே
கோடி விநாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே

ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்குள்
ஒன்றாகாவே சிலிர்க்கும் நீ பார்வை ஒன்றை வீசினாலே
நியூரான்களும் சினுங்கும் ப்ரோடான்களும் மயங்கும்
என் பெண்மையும் கிறங்கும் நீ ஒத்த வார்த்தை பேசினாளே

லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே
கோடி விநாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே

உன்னால் எனக்குள் புதிதாக முத்த ஃபோபியா
பூவாய் விழிக்குள் நீ காதல் தூவி போவியா
உன்னால் எனக்குள் புதிதாக முத்த ஃபோபியா
பூவாய் விழிக்குள் நீ காதல் தூவி போவியா

ஆலிவ் பூக்களால் ஆடை அணிந்து
ஹோலண்டு வீதியில் செல்வோம் நடந்து
பனி பனி அது பொழிய
இருப்பது விரல் அது இனிய
இனி இனி இனி இதழ் நனைய
உயிர் மெல்ல மெல்ல மலர

லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே
கோடி விநாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே

லேசாய் அணைத்தாய் உள்மூச்சும் வெப்பம் கொண்டதே
உன்மேல் இணைத்தாய் உயிர் மொத்தம் ஜில்லாய் மாறுதே
உன்போல் பெண்மையை உற்று ரசித்தால்
தேன்போல் நெஞ்சமும் தித்தித்திருக்கும்
கிவி கனி இவள்தானா
தாவிகொள்ள இடம் தானா
துள்ளி சென்று விடுவேனா
நித்தம் உன்னை அடைவேனா

லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே
கோடி விநாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே

ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்குள்
ஒன்றாகாவே சிலிர்க்கும் நீ பார்வை ஒன்றை வீசினாலே
நியூரான்களும் சினுங்கும் ப்ரோடான்களும் மயங்கும்
என் பெண்மையும் கிறங்கும் நீ ஒத்த வார்த்தை பேசினாளே