Kalyaana Vayasu song lyrics - கல்யாண வயசு பாடல் வரிகள்

Movie Kolamavu Kokila Music Anirudh Ravichander
Year 2018 Lyrics Sivakarthikeyan
Singers Anirudh Ravichander
கல்யாண வயசு
Kalyaana Vayasu

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னல சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன் 

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னல சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன் 

ஊருல அவளோ பொண்ணுக இருந்தும் 
Luck தான் உன்னக்கு அடிச்சுருக்கு 

அட உன்னால சிக்குறேன் 
உன்னால திக்குறேன் 
உன்னால விக்குறேன் 

அனுஷ்கா சர்மாக்கு கோஹ்லி போல் 
உன்னக்கு தான் நானும் சீவிச்சுருக்குறேன் 

அட  உன்ன  நான் Dawren
உன்னால  சாவுறேன் 

என்னக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு  டி 
Date பண்ணவா 
இல்ல Chat பண்ணவா 

உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி 
Meet பண்ணவா 
இல்ல Wait பண்ணவா 

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னல சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன் 

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னல சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன் 

என்னக்கு...
மொத்தம் பாத்து பெரு தான் அத்தை பொண்ணுங்க 
இருந்தும்...
நான் டிக் முடிச்சதும் உங்க பேருங்க 

Love PL போட்டில CSK நான் தானே 
பிரேக் உட்டு வந்தாலும் தெறிக்க விடுவேன் 
Kya Re Single'ah என்ன  பாத்து  கேட்டவளாம்
உன்கூட  Mingle'ana  காண்டு அவனே

நேக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சு  டி 
Date பண்ணவா 
இல்ல Chat பண்ணவா 

உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி 
மீட் பண்ணவா 
இல்ல Wait பண்ணவா 

என்னக்கு இப்போ Marriage வயசுதான் வந்துடுச்சு  டி 
நாள்  பாக்கவா
Block பண்ணவா 

உன்கூட சேர்ந்து  Living Together கூட என்னக்கு  OK டி
House பாக்கவா
பால் காச்சாவா 

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னல சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன் 

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னல சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன் 

Ava Munnala Nikiran
Ava Kannala Sokkuran
Naan Thannala Sikkuren
Pinnala Suthuren
Unnala Savuren

Ava Munnala Nikiran
Andha Kannala Sokkuran
Naan Thannala Sikkuren
Pinnala Suthuren
Unnala Savuren

Oorula Avalo Ponnuga Iruthum
Luck Thaan Unnaku Adichurukku


 
Ada Unnala Sikkuren
Unnala Thikkuren
Unnala Vikkuren

Anushka Sharma'Ku Kohli Pol
Unnaku Thaan Naanum Sevichurukuren

Ada Unna Naan Dawren
Unnala Savuren

Ennaku Ippo Kalyana Vayasuthaan Vandhuduchu Di
Date Pannavaa
Illa Chat Pannavaa

 
Unkooda Serndhu Vazha Aasa Thaan Vandhuduchu Di
Meet Pannavaa
Illa Wait Pannavaa

Ava Munnala Nikiran
Ava Kannala Sokkuran
Naan Thannala Sikkuren
Pinnala Suthuren
Unnala Savuren

Ava Munnala Nikiran
Andha Kannala Sokkuran
Naan Thannala Sikkuren
Unna Naan Dawren
Unnala Savuren

Ennaku...
Motham Pathu Peru Thaan Atha Ponnunga
Irunthum...
Naan Tick Adichathum Unga Perunnga

Love PL (Love Priemier League) Potti'la CSK Naan Thaane
Break Uttu Vanthalum Therikka Viduvene
Kya Re Single'ah Enna Paathu Kettavalam
Unkooda Mingle'ana Kaandu Avane

Nekku Kalyana Vayasuthaan Vandhuduchu Di
Date Pannavaa
Illa Chat Pannavaa

Unkooda Serndhu Vazha Aasa Thaan Vandhuduchu Di
Meet Pannavaa
Illa Wait Pannavaa

Ennaku Ippo Marriage Vayasuthaan Vandhuduchu Di
Naal Paakava
Block Pannavaa

Unkooda Serndhu Living Together Kooda Ennaku OK Di
House Paakava
Paal Kaachava

Ava Munnala Nikiran
Ava Kannala Sokkuran
Naan Thannala Sikkuren
Pinnala Suthuren
Unnala Savuren

Ava Munnala Nikiran
Andha Kannala Sokkuran
Naan Thannala Sikkuren
Unna Naan Dawren
Unnala Savuren