Amma Alugiren song lyrics - அம்மா  அழுவுகிறேன் பாடல் வரிகள்

Movie Kaali Music Vijay Antony
Year 2018 Lyrics Arun Bharathi
Singers nivas prasanna
அம்மா  அழுவுகிறேன்
Amma Alugiren

அடிவயிற்றில்  இடம்  கொடுத்து  கண்ணுக்குள்  காத்தவளே 
நான்  ருசியாய்  சாப்பிடவே  தினம்  பசியினில்  படுத்தவள் 
தொப்புள்  கொடி  வழியே  உன்  உயிரை  குடித்தேன்  நான்  அம்மா 
நான்  தான்  ஜெயித்திடவே அனுதினமும்  தோற்றாய்  நீயம்மா 
குருதியினை  குடுத்தவளே  தாயே 
 
அம்மா  அழுவுகிறேன் 
அம்மா  அழுவுகிறேன்  
அம்மா  அழுவுகிறேன்   நான் 
அம்மா  கதறுகிறேன் 

பனி  குடம்   உடைந்து  நான்  வகையிலே 
கடும்  வழியிலும்  சிறு  புன்னகை  புரிந்தாய் 
உன்  விறல்  பிடித்து  நான்  நடக்கையில் 
 கால்  இடரவே    நெஞ்சு  பதறியே  துடித்தாய் 

ஊரும்  பாலை  ரத்தம்  ஆக்கி   கொடுத்து  விட்டு போவாய்  
சாகும்  போது  பிள்ளைகாகே   நெஞ்சம்  வாடுவாய் 
அட அன்றாடம் கொண்டாட  நான்  வந்து  மன்றாட   தாயின் பாதம்  இருக்கு 
பல  கோவில்  குளங்கள்  எதற்கு 

அம்மா  அழுவுகிறேன்  
அம்மா  அழுவுகிறேன்  
அம்மா  அழுவுகிறேன்   நான் 
அம்மா  கதறுகிறேன் 

அடிவயிற்றில்  இடம்  கொடுத்து  கண்ணுக்குள்  காத்தவளே 
நான்  ருசியாய்  சாப்பிடவே  தினம்  பசியினில்  படுத்தவள் 
தொப்புள்  கொடி  வழியே  உன்  உயிரை  குடித்தேன்  நான்  அம்மா 
நான்  தான்  ஜெயித்திடவே அனுதினமும்  தோற்றாய்  நீயம்மா 
குருதியினை  குடுத்தவளே  தாயே 

Adivaitril idam koduthu kannukul kaathavale
Naan rusiyai saapidave thinam pasiyinil paduthavale
Thoppul kodi vazhiye un uyirai kudithen naan amma
Naan than jaithidave anuthinamum thotrai neeyamma
Kuruthiyinai kuduthavale thaaye
 
Amma alugiren
Amma alugiren
Amma alugiren naan
Amma katharugiren

Pani koodam udainthu naan varugaiyile
Kadum vazhiyilum siru punnagai purinthai
Un viral pidithu naan nadakayile
Kal idarave nenju padhariye thudithai

Oorum paalai raththam aaki kodathu vittu poovai
Saaghum bothu pillai kaghe nenjam vaduvai
Ade andrade kondade naan vanthu mandrade thaiyin paatham irukku
Pala kovil kulangal etharkku